telangana மனித உரிமை ஆர்வலர் ஜி.என்.சாய்பாபா காலமானார் நமது நிருபர் அக்டோபர் 13, 2024 மனித உரிமை ஆர்வலரும், தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான ஜி.என்.சாய்பாபா(54) உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார்